Motto/மகுடவாக்கு

 Fide et Labore /விசுவாசமும் உழைப்பும்

Vision / தூர நோக்கு

Pursuing Excellence in Education and Character.

கல்வியிலும் குணநலனிலும் தலைசிறந்த நிலையை அடையும்வழி தொடர்தல்

Mission / பணிக்கூற்று

Total Commitment and optimum use of the
resources to obtain the best quality in everyone.

முழுமையான அர்ப்பணிப்பும் வளங்களின் உச்சப்பயனும் கொண்டு;
ஒவ்வொருவரிலும் சிறந்த பண்புத்தரத்தை ஏற்படுத்தல்

Objective / குறிக்கோள்

To make the child a well integrated person and
an asset to the society.

பிள்ளையை சிறந்த முழுமையான ஆளுமையுள்ளவராக்கி
சமுதாயத்தின் மதிப்புள்ள சொத்தாக ஏற்படுத்தல்

 

   

  Goal / இலக்கு

Transform the child into a unique personality.

தனித்துவ ஆளுமையுள்ளவராக பிள்ளையை உருமாற்றல்